ஸ்லைடர் வடிவமைப்பில் சி-221 என்ற புதிய மொபைலை உருவாக்கி உள்ளது எல்ஜி நிறுவனம். மிருதுவான நியூமரிக்கல் கீப்பேட் வசதியினை கொண்ட இந்த மொபைல் பட்ஜெட் விலை கொண்டது. எல்சிடி தொழில் நுட்பம் கொண்ட இந்த மொபைல் எம்பி-3 மியூசிக் ப்ளேயர் வசதிக்கும் சப்போர்ட் செய்யும். 3 மணி நேரம் வரை டாக் டைம் மற்றும் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும் இந்த மொபைல், சிறந்த தொழில் நுட்பத்தினை எளிமையான வகையில் வழங்கும். மேலும், தகவல்கள் பரிமாற்றத்திற்கு இந்த மொபைலில் புளூடூத் வசதியும் உள்ளது. கவர்ச்சிகரமாக வடிவமைப்பை பெற்று இருக்கும் இந்த சி-221 மொபைல் கவர்ச்சிகரமான விலையையும் வழங்கும். கண் கவரும் கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைலின்
விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் பட்ஜெட் விலையில் வெளியாக இருக்கும் இந்த மொபைலின் தொழில் நுட்ப விவரங்களை கூடிய விரைவில் பெற முடியும்.
விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. ஆனால் பட்ஜெட் விலையில் வெளியாக இருக்கும் இந்த மொபைலின் தொழில் நுட்ப விவரங்களை கூடிய விரைவில் பெற முடியும்.

0 comments:
Post a Comment