தொடுதிரை மற்றும் குவெர்ட்டி கீ போர்டுடன் கூடிய, தன் மொபைல் ஆஷா 303 மொபைல் போனை வெளியிட இருப்பதாக நோக்கியா அண்மையில் அறிவித்துள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இதனால், 3ஜி செயல்பாடு மற்றும் அதிவேக
இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும். இதனுடன் நோக்கியா பிரவுசர் பதிந்து தரப்படுகிறது. இதில் வரையற்ற நோக்கிய மியூசிக் இணைந்து தரப்படுகிறது. சிரீஸ் 40 சிஸ்டம் கொண்ட இந்த போன் மக்களிடையே அதிக வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

0 comments:
Post a Comment