தனது புதிய எஸ்யூவிக்கு மஹிந்திரா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தை யூ டியூபில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திராவின் புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த இரண்டாம் கட்ட முன்பதிவிலும் 25,000 புக்கிங்குகளை பெற்று எக்ஸ்யூவி 500 அசத்தியது.
இந்தியாவில் நிலவும் எகிடுதகிடான டிமான்ட்டை அடுத்து வெளிநாடுகளில் எக்ஸ்யூவி 500வை விற்பனைக்கு கொண்டு வர முடியாமல் மஹிந்திரா தள்ளி போட்டு வருகிறது.
இந்த நிலையில்,எக்ஸ்யூவி 500வுக்கு புதிய தொலைக்காட்சி விளம்பரத்தை மஹிந்திரா தயாரித்து வெளியிட்டுள்ளது. 'சீட்டா இன்ஸ்பயர்டு' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரம் யூ டியூப் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
காட்டுக்குள் வில்லத்தனமான பெண்களிடம் சிக்கிக்கொள்ளும் வாலிபன் ஒருவன் எக்ஸ்யூவியில் தப்பித்து வருவது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்கள் யூ டியூபில் கண்டு ரசித்துள்னர். இதுகுறித்து மஹி்ந்திரா பெருமிதம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment