தைவானைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான HTC, எதிர்வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் என்ற MWC 2013ல் அதிநவீன தொழில்நுட்பங்கள் உடைய ஹெச்டிசி எம்7 போனை வெளியிடப்போவதாக தெரிகிறது. இந்த வதந்திக்கு ஏற்றாற்போல் இதற்க்கான அழகிய வடிவமைப்புகளும் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட் போன் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட தொடுதிரையுடனும் ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்டும் வெளிவருமாம். மேலும் இது அதிநவீன ப்ராசெசர் அமைப்புடனும் வெளிவருகிரதாம்.
மேலும் இது 13 எம்பி கேமராவுடன் வருவதால் அதிக தரமுள்ள புகைப்படங்களை எடுப்பதும் எளிது. இது HD என்ற வீடியோ தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.





0 comments:
Post a Comment