வழக்கமாக நோட்பேடினை நாம் சில கம்ப்யூட்டர் மொழிகளில் புரோகிராம் எழுதப் பயன்படுத்துவோம். சில டெக்ஸ்ட் பைல் களை எழுதப் பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்துகையில் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்துகிறோமா என்றால் அது தான் இல்லை. நோட்பேட் வேர்ட் மாதிரி பார்மட்டிங் வசதிகள் அவ்வளவாக இல்லாத ஒரு சாப்ட்வேர் தொகுப்பு என்று தானே எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதில் உள்ள ஒரு வசதியை இங்கு பார்ப்போம். நோட்பேடில் ஒரு பைலை உருவாக்கியோ அல்லது
உருவாக்கிய பைலைத் திறந்து எடிட் செய்திடும்போதோ “Ctrl+g” என்ற கீகளை அழுத்தினால் எந்த வரிக்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள் என்று ஒரு டயலாக் பாக்ஸ் வரும். அதில் எந்த வரி என்று எண்ணை அடித்தால் அந்த வரிக்கு உங்கள் கர்சர் எடுத்துச் செல்லப்படும். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்துமுன் நீங்கள் ஒரு சிறிய காரியம் செய்ய வேண்டும். பார்மட் (“Format”) மெனு சென்று அதில் வரும் மெனுவில் Word Wrap என்ற வசதிக்கு முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட வேண்டும்.

0 comments:
Post a Comment