
நமது நோக்கியா மொபைலில் வாங்கி இன்றுவரை எத்தனை மணி நேரம் பேசியுள்ளோம் என்பதை அறிய Phone இல் *#92702689# என்பதை டைப் செய்தால் போதும், மொபைல் பற்றிய விபரங்கள் அனைத்தையும் காட்டிவிடும். இதை எப்படி Zero (0) ஆக்குவது என்று பார்ப்போம்.
தேவை:
01. உங்கள் phone உடைய Data Cable அவசியமானது
02. NSS என்ற மென்பொருள் வேண்டும் - அதனை இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
03. PM File வேண்டும் - அதனை இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
04. Nokia PC Suite உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். - இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
05. Nokia PC Suite டை Exit செய்து விட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
06. உங்களுடைய Phone னை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
07. அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்
தாங்கள் டவுன்லோட் செய்த PM File யை இப்பொழுது Open செய்து கொள்ளுங்கள்
இப்பொழுது உங்களுடைய மொபைலை Switch OFF செய்து விட்டு, ON செய்து பாருங்கள் LifeTimer யை (*#92702689#) பாருங்கள் - 0 - வில் இருக்கும்









0 comments:
Post a Comment