Flipboard என்ற பிரபல ஐபேட் மென்பொருள் இணைய தொடர்பின் மூலம் ஈ புத்தகங்கள் படிக்க மற்றும் இணையத்தளங்களை சஞ்சிகை வடிவில் பார்வையிடுவதற்கு சிறந்த அப்ளிகேஷனாகும். இதுவரை ஐபோன் மற்றும் ஐபேட்டுகளில் மட்டும் பயன்படுத்தக் கூடியவாறு இருந்துவந்த இந்த இலவச மென்பொருள் தற்போது ஆண்ட்ராய்டு தொலைபேசிகளிலும் பீட்டா பதிப்பாக பயன்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது.

0 comments:
Post a Comment