இதில் கோப்புக்களை சேமிக்க இலவசமாக 5 GB அளவு கிடைக்கின்றது. இவ்வளவு நாளும் கூகிள் டாக்ஸாக இருந்த இணையப் பதிப்பு கூகிள் ட்ரைவ்வாக மாறியுள்ளது எனினும் பல புதிய
வசதிகளை இணைத்து கணினி மற்றும் மொபைல் டிவஸ்களுடன் Syn செய்துகொள்ளும் மென்பொருளையும் தயாரித்து வெளியிட்டுள்ளது கூகிள்.
வசதிகளை இணைத்து கணினி மற்றும் மொபைல் டிவஸ்களுடன் Syn செய்துகொள்ளும் மென்பொருளையும் தயாரித்து வெளியிட்டுள்ளது கூகிள்.
இணைய சேவைகளில் சமூக வலைத்தளங்களை உருவாக்குவதில் இதுவரை இருந்த வந்த போட்டி தற்போது Cloud சேமிப்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.
இணைப்புக்கள்
கூகிள் ட்ரைவ் சேவை - https://drive.google.com/start#
வீடியோ விளக்கம்

0 comments:
Post a Comment