சர்வதேச நாடுகள் பலவற்றில், விற்பனையில் சக்கைப் போடு போட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேடிற்கு, சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரேட் மார்க் தொடர்பான விவகாரத்தில் உரிய சான்று பெறாததன் காரணத்தினால், இங்கு அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான புரோவியூ நிறுவனம், இந்த டிரேட்மார்க் குறித்த விவகாரங்களை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான புரோவியூ நிறுவனம், இந்த டிரேட்மார்க் குறித்த விவகாரங்களை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment