சிம்பியன் பெல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் நோக்கியா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள ஸ்மார்ட் போன் நோக்கியா 603. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. வை-பி, ஏ–ஜி.பி.எஸ்., ஆக்ஸிலரோ மீட்டர் மற்றும் டச் சென்சார்கள், புளுடூத் மற்றும் என்.எப்.சி. ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. ராம் மெமரி 512 எம்பி, 1 ஜிபி ரீட் ஒன்லி மெமரி என கவலையின்றி பைல்களை அடுக்கிப் பயன்படுத்தலாம். போன் மெமரி 2 ஜிபி தரப்பட்டு அதனை 32 ஜிபி வரை அதிகப் படுத்த இடம் தரப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட வண்ணக்
கலவைகளில், பார் டைப் போனாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் கேமராவில் டிஜிட்டல் ஸூம் இயங்குகிறது. டிவியுடன் இணைத்துப் பார்க்க போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.3 பிளேயர், சரவுண்ட் ஸ்டீரியோ கொண்ட எப்.எம். ரேடியோ, வீடியோ பதிவு மற்றும் இயக்கம் என மல்ட்டிமீடியா வசதிகள் உள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., புஷ் மெயில் ஆகியவையும் கிடைக்கின்றன. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல் படுகிறது. இதன் எடை 109.5 கிராம். பரிமாணம் 113.5 x 57.1 x 12.7 மிமீ. கீறல் விழ முடியாத கிளாஸ் கொண்டு திரை அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான லித்தியம் அயன் பேட்டரி 460 மணி நேரம் மின்சக்தியை தேக்குகிறது. தொடர்ந்து 16 மணி நேரம் பேசுவதற்கு திறனைத் தருகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.14,500.

0 comments:
Post a Comment