உலகின் மிக பிரமாண்டமான வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 3,000க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தன. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது எம் ரோபோ அல்ட்ரா பாஸ் என்ற ரோபோ தான். இந்த ரோபோ
வியட்னாமைச் சேர்ந்த டோஸி ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய கண்டுபிடிப்பாகும். இந்த ரோபோவில் ஸ்பீக்கர் இணைக்கப்பட்டுள்ளது. பாட்டு கேட்டபடியே ரோபோ நடனமாடவும் செய்கிறது.

0 comments:
Post a Comment