வோடஃபோன் இந்தியா நிறுவனம் முதன்முறையாக கார்ப்பரேட் செக்யூர் டிவைஸ் மேனேஜரை வெளியிட்டுள்ளது.இந்த டிவைஸ் மூலம் ஸ்மார்ட் போனில் உள்ள தரவுகளை பாதுகாப்பது, டேப் எனப்படும் டேப்லெட்டுகளைப் பாதுகாப்பது மேலும் ஒரு நிறுவனத்தினுடைய ஒட்டுமொத்த தரவுகளையும் பாதுகாப்பது போன்ற பணிகளை எளிமையாகவும், இலகுவாகவும் செய்ய முடியும்.
வோடஃபோன் செக்யூர் டிவைஸ் மேனேஜரின் பயன்கள்:
பெருநிறுவனங்களின் தரவுகளைப் பாதுகாப்பாக பயன்படுத்துதல்
ஸ்மார்ட் ஃபோன் மற்றும் டாப்லெட்களை ரிமோட் ஆக்சஸ் மூலம் பயன்படுத்தல்
கார்பரேட் பாலிசி ஆடிட் ரிமோட் ஆக்சஸ் மூலமே செய்து கொள்ள முடியும்
தரவுகளை என்கிரிப்ஷன் மூலமாகவும், பாஸ் கோடு மூலமாகவும் பாதுகாத்தல்.
எந்த ஒரு டிவைஸும் தொலைந்தாலோ, திருடப்பட்டாலோ ரிமோட் ஆக்சஸ் மூலமாக பூட்டவும், உள்ளே இருக்கின்ற தரவுகளை அழிக்கவும் முடியும்.
0 comments:
Post a Comment