விஷமிகள் ஊடுருவலால், ராணுவ ஆராய்ச்சி மையத்தின் இணையதளம் தற்காலிகமாக முடக்கி
வைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தின் (டி.ஆர்.டி.ஓ.) இணையதளத்தின் தேர்வாணைய மையத்தின் சார்பில் விஞ்ஞானிகள் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த இணையதளத்தினை தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி )பராமரித்து வருகிறது. இந்நிலையில் சில விஷமிகள் இணையதளத்தில் புகுந்து ‘சான்போர்-25 ’ என்ற பெயரில், சைபர் குற்றம் புரிந்து வந்ததாக வந்த ரகசிய தகவலை அடுத்து , முன்னெச்சரிக்கையாக டி.ஆர்.டி.ஓ.வின் தேர்வாணைய இணையதளம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டதாக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment