ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் இணைப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சென்ற ஏப்ரல் மாதத்தில் 67 கோடியை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 65 லட்சம் புதிய வாடிக்கையாளர்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்ச வாடிக்கையாளர்களை (20 லட்சம்) பாரதி ஏர்டெல் நிறுவனம் பெற்றது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் கள் எண்ணிக்கை 18.33
கோடியாக உயர்ந்துள்ளது. வோடஃபோன் நிறுவனம் 8,20 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஐடியா செல்லுலர் 14.9 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தந்த புதிய இணைப்புகள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.

0 comments:
Post a Comment